சிரிக்காதீங்க – ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷின் பாக்கியராஜ் நடனம்

இதெல்லாம் தேவையா ? !!!!


பரதநாட்டியத்தை கேவலப்படுத்திய ஐஸ்வர்யா தனுஷுக்கு கலைமாமணி ஒரு கேடு

ஐ.நா சபையில் ஐஸ்வர்யா ஆடிய பரதநாட்டியத்தை கிண்டலடித்த பிரபல பரதநாட்டியக் கலைஞர்

ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மகளிர் தினத்தன்று ஐ,நா. சபையில் பரதநாட்டியம் ஆடியிருந்தார்.

அவரின் அந்த நடனத்தில் ஒரு பகுதி சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. ஒரு சிலர் அவருடைய நடனத்தை பாராட்டி வந்தாலும் சிலர் மோசமாக கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பரதநாட்டியக் கலைஞரான அனிதா ரத்னம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல. பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

The pathetic state of Bharatanatyam at the UN. https://t.co/240ptkrejd
— Anita Ratnam (@aratnam) March 9, 2017

நாடே பெருமைப்படுகிறது – ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடனமாடியதற்கு அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Rajnikanth Says ” Dont Critisize Aishwarya’s Dance ” | Funny Dance Video

ஐஸ்வர்யா நடனமாடியது ஐ.நா சபை நிகழ்ச்சியே கிடையாது – வெளிவந்த உண்மை

மகளிர் தினத்தையொட்டி ஐ.நா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் நடனம் ஆடியது நம் அனைவருக்கும் தெரியும். அவரின் அந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார் அவர். எம்.எஸ். சுப்புலட்சுமி அல்லது சுதா ரகுநாதன் போன்ற ஜாம்பவான்கள் போல தானும் திறமையை வெளிப்படுத்தியது போன்ற நினைப்பை ஏற்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ் என பத்திரிகையாளர் பிரமோத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்திய அரசு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிவிட்டு எம்.எஸ், சுதா போல் சாதனை செய்துவிட்டதாக இந்த பெண் இருக்கிறார்.

இந்திய அரசு அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் யாரையாவது தெரிந்திருந்தால் நீங்களும் செய்யலாம். எம்.எஸ். அல்லது சுதா ரகுநாதன் நிகழ்ச்சி தான் உண்மையான ஐ.நா. சபை நிகழ்ச்சி. போலியான கலையை இந்திய அரசு ஊக்குவிப்பதும், இது ஐ.நா. சபை நிகழ்ச்சியே இல்லை என்பதை தெரிவிக்காததும் வெட்கக்கேடு என பிரமோத் தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !