யார் துரோகிகள் தமிழ்மீடியா கவுஸ் ,களத்தில், ஈழப்பறவைகள் ?

இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் என்பதில் நாம் இந்த விபச்சாரிகள் பற்றி விபரித்திருந்தோம் அது நடந்த அடுத்த வாரமே எமது யூரீப் கணக்கில் உள்ள காணொளிகளை முறையற்றதாக முறைப்பாடு செய்து ஈழவர்குரல் கணக்கை மூட வைத்திருக்கின்றார்கள் இந்த துரோகிகள்.

அன்னாந்து துப்பினால் முகத்தில் விழும் என்று இவர்களுக்கு தெரியாது போலும் எமது தளத்திலிருந்து திருடி தாம் பதிவேற்றிய அதே காணொளிகளுக்கு அதே விதிமுறை பொருந்தும் தானே அதைப் பின்பற்றி இவர்களது கணக்குகளையும் நாம் மூட வைக்க முடியும்.

தமிழீழத்திற்கு எதிராக பல காணொளிகள் யூரூப்பிலிருக்கின்றன அதை தடை செய்ய முன்வராத இந்தத் துரோகிகள் தம்மை துயிலுரிக்கும் எமது கணக்கை மூட வைப்பதில் குறியாக இருக்கின்றார்கள் இதையே ஈழவிடியல் இணையமும் அப்போது செய்தது  

இருப்பதை திருடி தமக்கு விளம்பரம் தேடுகின்றார்களே தவிர இல்லாதவற்றை  தேடி , தயாரித்து வெளியிட முன்வராது ஏன் ?

தமிழ்மீடியா கவுஸ் யூரிப்பில்  9 ஆயிரம் பேர் ஆதரவு   http://www.tamilmediahouse.com/    சுயமாக ஒரு காணொளி கிடையாது .

http://www.kalaththil.com , http://www.eelapparavaikal.com/ சுயமாக ஒரு காணொளி கிடையாது .

இவற்றைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதும் இல்லை

எம்மால் தயாரிக்கப்பட்ட காணொளிகளை யாரும் மறுபதிவேற்றம் செய்யலாம் அப்படி பதிவேற்றப்பட்ட காணொளி

எமது கணக்குகள்  எதிரிகளின் விசமப்பிரச்சாரத்தில் நீக்கப்பட்டால் வேறு கணக்குகளில் இருக்கும்  ஆனால் அதில் உரிமை கோரக் கூடாது அது ஈனத்தனம் மட்டுமல்ல சுயவிளம்பரமும் கூட

புதிதாக வரும் எல்லா தமிழ் இணையங்களும் புலிகளின் பதிவுகளைப் போட்டு புலிவேசம் செய்யும் ஈனத்தனத்தில் இதுவும் ஒன்று

அதுவும் அடுத்தவரின் உழைப்பைத் திருடுபவர்கள் புலிகளின் தியாகத்தைப் போற்றுவார்கள் என்பது சந்தேகமே !

போலிகளுக்கு மட்டுமே ஆதரவு அழித்துவரும் தமிழ்மாக்கள் மத்தியில் புலிகளின் பதிவுகளை சேகரித்து வைப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது

இவர்களாக முன்வந்து பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாவிட்டால் நாமும் இவர்கள் போல் செயதால் இவர்களது கணக்குகள் மட்டுமல்ல  பல தமிழீழ காணொளிகள் யூரூபிலிருந்து நீக்கப்படும்   அதைத் தான் இந்த துரோகிகள் விரும்புகின்றார்கள் போலும்

அதுவும் விரைவில் நடக்கும்  எவர் கணக்கு இந்தால் எமக்கென்ன ? அது தானே தமிழ்த்தேசியம் ?

 

https://www.youtube.com/watch?v=HPMuuFJhmog

இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் !

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !